இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியை பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்தார்.
#CaptainNews |
#TamilNews |
#மெட்ரோ |
#நரேந்திர_மோடி
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் இன்று தொடங்கி வைத்தார்.இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் முதல் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அந்த ரயில் பெட்டியில் அவர் பயணம் செய்தார். அவருடன் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பயணித்தனர். .அதை தொடர்ந்து மோடி 19 ஆயிரம் கோடி செலவிலான 3 மெட்ரோ ரெயில் பாதை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் பாதை 42 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமானது. பின்னர் மோடி அவுரங்காபாத் செல்கிறார். அங்கு சுய உதவி குழுக்கள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.முன்னதாக மும்பை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் பட்னாவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டியை பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயில் என்றால் என்ன | |
| 2 Likes | 2 Dislikes |
| 31 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 7 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét