![காவிரி ஆற்றில் மணல் கடத்தல், வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை | நாமக்கல் video phone beyonce mp3](https://i.ytimg.com/vi/7pUyKKNRr6M/maxresdefault.jpg)
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்த லாரிகளை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்த 4 நான்கு லாரிகளை பிடித்த எம்.பி.சின்ராஜ் பரமத்தி வேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
காவிரி ஆற்றில் மணல் கடத்தல், வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை | நாமக்கல் video phone beyonce mp3 | |
1 Likes | 1 Dislikes |
42 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 27 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét