![கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. camera iphone 8 plus apk](https://i.ytimg.com/vi/rt9O7zbE98Q/hqdefault.jpg)
தேமுதிக தலைவர் கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகர மாட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கிளில் கழக கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேப்டன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கட்சி கொடிகளை ஏற்றியும் இனிப்புகளை வழங்கியும் வருகின்றனர். இந்தநிலையில் கிட்சிபாளையம் பகுதியில் தேமுதிக சார்பில் கொடியேற்றுதல் மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்சிபாளயைம் பகுதி செயலாளர் எம்.பி.விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தேமுதிக கழக கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செவ்வாய் பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சேகர், மற்றும் சேலம் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மகளிர் அணியினர் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. camera iphone 8 plus apk | |
23 Likes | 23 Dislikes |
564 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 1 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét