ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை வழங்கப்படும்
#போக்குவரத்து #CaptainNews | #TamilNews
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை முதலமைச்சர் நாடு திரும்பியதும் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலில் உள்ள மத்திய போக்குவரத்து பணிமனையில் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு 32 இருக்கைகள் கொண்ட மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 40 இருக்கைகள் வசதிகொண்ட மின்சாரப் பேருந்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு இன்று மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மக்களின் நலனுக்காகவும், மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், தீபாவளிக்கு வெளியூர் செல்வோர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையான 1093 கோடி ரூபாய் பணம் முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து வந்தபின் வழங்கப்படும் என்றார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை வழங்கப்படும் camera iphone 8 plus apk | |
3 Likes | 3 Dislikes |
63 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 27 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét